அடங்கா அறிவுப்பசி..! ரூ.3 கோடியுடன் தேடி வந்த `அமெரிக்கா'... தஞ்சை டூ தரணி - மாணவியின் வைராக்கியம்
அரசு பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து அமெரிக்காவில் டாப் பல்கலைகழகத்தில் 3 கோடி ரூபாய் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளப்போகும் தஞ்சாவூர் மாணவி குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...