கதண்டு கொட்டினால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவர் சுதாசெல்வி தெரிவித்துள்ளார்.