"என் வண்டில தான் வரணும் இல்ல என் வண்டி" நோயாளிக்காக சண்டை போடும் ஓட்டுநர்கள்! விருதுநகரில் பரபரப்பு

Update: 2023-11-17 17:16 GMT

விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு, நோயாளிகளை தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்வது தொடர்பாக, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சிகிச்சை முடிந்து திரும்பும்போது இலவச ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இல்லை என்றும், மருத்துவமனை ஊழியர்கள், தனியார் ஆம்புலன்ஸை பரிந்துரைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனை முன்பாக, நோயாளிகளை அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தகராறில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர் மோதலில் ஈடுபட்டது, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்