#JUSTIN : பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ஸ்பைஸ் ஜெட் ... "கரெக்ட்டா இருந்துக்கோ.." ஓங்கி கொட்டிய உத்தரவு
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்//ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு கூடுதலாக ரூ.10,000 வழங்க வேண்டும் /விமான நிறுவன மேலாளர், நிறுவனத் தலைவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு///