ஏப்.28ஆம் தேதி வரை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் பிற்பகலில் 30 - 50%ஆகவும், மற்ற நேரங்களில் 40 - 75%ஆகவும் இருக்கக்கூடும்
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்
"4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்"