காலை 9 மணி தலைப்பு செய்திகள் (29-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-29 04:13 GMT

ஆந்திராவில் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்.....

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.....

ஊட்டியில் சூறாவளி மற்றும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு....

முதியவர் மீது தாக்குதல் நடத்தி, அவரது மாற்றுத் திறனாளி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்...

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கி சுடுதலின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அர்ஜுன் பபுதா முன்னேற்றம்...

சென்னை திருவான்மியூரில், மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு....

Tags:    

மேலும் செய்திகள்