கணவர் இறந்த துக்கம்... 6 மணி நேரத்தில் மனைவி செய்த செயல்! கண்கலங்க வைத்த சம்பவம்

Update: 2023-09-04 03:52 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே
  • கணவர் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த
  • மனைவியும் மரணமடைந்தார். ஊமையனூரை
  • சேர்ந்த திருப்பதி என்ற முதியவர் காலையில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த
  • அவரது மனைவி கோகிலா இரவு பத்து மணி
  • அளவில் மரணமடைந்தார். கணவர் இறந்த
  • 6 மணி நேரத்தில் மனைவியும் இறந்து போனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்