கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் - அமேசான் அதிரடி சலுகை

Update: 2024-10-01 11:18 GMT

அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற விழாக்கால விற்பனையை தொடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர் சேவையை தொய்வில்லால் வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வார் ரூமை (War Room) ஏற்படுத்தியுள்ளது. விரைவான இணையதள போக்குவரத்து, வாடிக்கையாளர் சேவை, வேகமான டெலிவரி ஆகியவை வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் எனவும் அமேசான் கூறியுள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை பல்வேறு சலுகைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்