ஈ.சி.ஆரில் நடைபெற்ற பிரமாண்ட சைக்கிள் போட்டி - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம், இந்திய சைக்கிளிங் ஃபெடரேஷன் மற்றும் ஹெச்.சி.எல். சார்பில், சைக்கிளோத்தான் பந்தயம் நடத்தப்பட்டது. கானாத்தூரில் இருந்து பூஞ்சேரி வரை நடத்தப்பட்ட இந்த பந்தயத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. File name : Udayanithi event...