"விஷ சாராய மரணத்துக்கு 10 லட்சம்..இதுக்கு 25 லட்சம் கொடுத்தே ஆகணும்'' - பிரபல இயக்குநர் அரசுக்கு அழுத்தம்

Update: 2024-07-08 03:18 GMT

வருவாய் துறையினரின் நடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்ட ராஜ்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென திரைப்பட இயக்குநரும், விசிக நிர்வாகியுமான கோபி நயினார் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்