சத்தமின்றி தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இத யாருமே எதிர்பார்க்கலயே..

Update: 2024-10-09 09:29 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 240

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 70 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 30 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 100 ரூபாயாக விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்