புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..

Update: 2024-10-21 09:18 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 400

ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் ஒன்று 20 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 300 ரூபாயாக உச்சமடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்