#BREAKING || சீறிப்பாய்ந்து வரும் காவிரி நீர்.. கிடு கிடுவென உயர்ந்த நீர்வரத்து | Hogenakkal
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
நேற்று மாலை வரை, வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து,..
இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 5000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
வனப்பகுதிகளில் பெய்த கனமழையை அடுத்து, இந்த தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.