திடீரென மயங்கிய பெண் பயணி - அவசரத்திற்கு அரசுப் பேருந்து - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2023-10-05 14:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் சூளகிரி அருகே அரசு பேருந்தில் திடீரென மயங்கிய பெண் பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், ஆம்புலன்சை அழைத்த நிலையல் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால், சாதுர்யமாக செய்யப்பட்ட ஒட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகளுடன் அரசு பேருந்தை சூளகிரியில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் எடுத்து சென்று பெண் பணியை அனுமதித்துள்ளார். அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் மனதாபிமான செயலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்