திமுகவுக்கு டஃப் கொடுக்கும் 7 இடங்கள்... புரட்டி போட்ட எக்ஸிட் போல் சர்வே - தலைகீழான கோவை

Update: 2024-06-02 09:42 GMT

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 40 தொகுதிகளில் 26 ஆயிரத்து 400 பேரிடம் பிரமாண்ட கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்தியது. அதில், தமிழகம், புதுச்சேரியில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி 33 முதல் 40 தொகுதிகள் வரையில் வெற்றியை வசமாக்கலாம் என தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்