100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் - ஆவேசமடைந்து செய்த செயல்

Update: 2024-08-29 10:27 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கார்,

உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்

வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாகவும், தொடர்ந்து பணி வழங்குவதில்லை என குற்றம் சாட்டி, பவானிசாகர் பண்ணாரி சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பவானிசாகர் போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்