பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ஈபிஎஸ்

Update: 2023-12-20 01:58 GMT

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கோவளம் ஊராட்சியில் வெள்ளம் வடியாத பகுதிகளுக்கு நேரில் சென்ற அவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்