வெள்ளம் வந்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க 4ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டு செய்யப்பட்ட பணிகள் என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.