#BREAKING || வீட்டிற்கே டோர் டெலிவரியில் மது என பரவிய தகவல் - டாஸ்மாக் விளக்கம்

Update: 2024-07-17 07:16 GMT

வீட்டிற்கே டோர் டெலிவரியில் மது என பரவிய தகவல் - டாஸ்மாக் விளக்கம்

"ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம்

வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்கும் திட்டம் இல்லை" - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்