44 ஆயிரத்து 240 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 530 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, 78 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.