"இந்த பாலை குடிக்காதீங்க"-ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

Update: 2023-08-14 04:19 GMT

சென்னை மாநகரத்தில் கழிவு நீரில் மாடு மேய்வதையும், பொது இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும் சுட்டிக்காட்டி மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், கழிவுநீர் கால்வாயில் திரியும் மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலை தவிர்க்க வேண்டும் என்றும், மாநகராட்சியை தூய்மையாக வைக்க, பொதுமக்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்