"மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆவணங்கள்" அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2023-12-25 13:49 GMT
  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தலைமையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் குறித்த ஆய்வு கூட்டம். நடைபெற்றது. இதில்
  • விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து விரிவாக எடுத்து கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
  • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்
  • கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார். மழை வெள்ளத்தில் தொலைந்து போன மக்களுக்கு ஆவணங்களை கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்