திமுக நிர்வாகியின் வழக்கு... சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி உத்தரவு

Update: 2024-09-01 10:45 GMT

தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் மீது

அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி அருண் ஜீவா

மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி

அருண் ஜீவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி,

முகநூல் பதிவுக்கும், மனுதாரருக்கும் உள்ள தொடர்பை

நிரூபிக்க காவல் துறை எந்த ஆதாரத்தையும் தாக்கல்

செய்யவில்லை எனக் கூறி, அருண் ஜீவா மீதான

வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்