குழந்தைக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டி மகிழ்ந்த ஜெயக்குமார்.. | D Jayakumar | MGR | AIADMK

Update: 2024-09-04 08:40 GMT

ராயபுரத்தில் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பெண் கேட்டுக்கொண்டதை ஏற்று, குழந்தையை கொஞ்சிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், குழந்தைக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்