தீபாவளியில் இது நடந்தால் இதை மட்டும் மறந்தும் செய்து விடாதீர்கள்.. மிக மிக ஜாக்கிரதை மக்களே
தீபாவளியில் இது நடந்தால் இதை மட்டும் மறந்தும் செய்து விடாதீர்கள்.. மிக மிக ஜாக்கிரதை மக்களே
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்துகள் நேர்ந்தால் உடனடி சிகிச்சை வழங்குவதற்காக சென்னை
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகன் வழங்க கேட்கலாம்...