கலப்படம்.. அதிர்ச்சி.. இந்த பூண்டை வாங்குற எல்லாரும் இதெல்லாம் செக் பண்ணி வாங்க

Update: 2024-09-28 07:46 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விளையும் மலை பூண்டில் கலப்படம் நடப்பது தொடர்ப்பாக விவசாயிகளிடையே கலந்துறையாடல் நடைபெற்றது. அதில், கலப்பட பூண்டை கண்டறிய வேதியல் சோதனை கிட் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டினை வாங்கும் நபர்கள், இந்த சோதனையை செய்து பார்த்து வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்