தமிழகத்தில் டெங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Update: 2023-09-11 13:31 GMT

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், கொசு ஒழிப்பு குறித்து நாளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்