#Breaking : "அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து.." முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது/திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் /"உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத ஆட்சியாளர்களின் செயல் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன"/"மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது"////3/"அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து"