கடலூரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம். இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடலூரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது. கடந்த திங்கட்கிழமை காரணிகுப்பத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.