``கோவையில் நிலச்சரிவு அபாயம்.. பின்னணியில் இருக்கும் ஆபத்து'' - முகிலன்
கல்குவாரிகளுக்கு தொடர்ந்து அனுமதி கொடுத்தால் கோவை மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.