காதலை ஏற்காததால் கல்லூரி மாணவி தள்ளி விட்டு கொலை..? - சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. உமா ஆய்வு
காதலை ஏற்காததால் கல்லூரி மாணவி தள்ளி விட்டு கொலை..?
சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. உமா ஆய்வு
ரயிலில் ஏறிய கல்லூரி மாணவியை தள்ளி விட்டதில் கழுத்து துண்டாகி உயிரிழந்த விவகாரம்
சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. உமா ஆய்வு
மாணவி சத்யபிரியாவை, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தகவல்
காதலை ஏற்காததால், மாணவியை ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை