ரூ.114.48 கோடியில் புதிய கலெக்டர் ஆபீஸ் - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ரூ.114.48 கோடியில் புதிய கலெக்டர் ஆபீஸ் - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மயிலாடுதுறையில் ரூ.114.48 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்