#BREAKING || சாப்பாட்டில் கிடந்த பூரான்.. 50 மாணவர்களுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்

Update: 2024-07-02 10:52 GMT

சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் பூரான் விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி - மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்