தம்பதியினரை சீண்டிய தீட்சிதர்கள்... தட்டி கேட்ட இளைஞர்.. தீயாய் பரவும் காட்சிகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தம்பதியினரை தீட்சிதர்கள் அவதூறாக பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை சேர்ந்த 2 தீட்சிதர்கள், சாலை விதிகளை பின்பற்றாமல் நடந்து சென்றதால், அங்கிருந்த தம்பதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள், தம்பதியினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடித்து கேள்வி கேட்ட நிலையில், அவரிடமும் தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்