#BREAKING || சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு எதிராக கிடைத்த ஆதாரம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-10-24 13:52 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் அறிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்து சமய அறநிலையத் துறை.

Tags:    

மேலும் செய்திகள்