திடீரென வேரோடு சரிந்த பிரம்மாண்ட மரம்.. பரபரக்கும் தி. நகர் | Chennai Rain | T. Nagar

Update: 2024-10-15 16:32 GMT

வடகிழக்கு பருவமழையினால், சென்னை தி. நகர் பர்கிட்

சாலையில் பெரிய மரம் ஒன்று சாய்ந்துள்ளது. இதனை

மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்