#BREAKING || ருத்ரதாண்டவம் ஆடும் இயற்கை...இன்றும், நாளையும் சிக்கிய சென்னை - ஹை அலர்ட் எச்சரிக்கை

Update: 2024-10-15 10:06 GMT

#BREAKING || ருத்ரதாண்டவம் ஆடும் இயற்கை...இன்றும், நாளையும் சிக்கிய சென்னை - ஹை அலர்ட் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட்

Tags:    

மேலும் செய்திகள்