சென்னையில் ஊர்ந்து செல்லும் பைக், கார்... சாலையில் முட்டி அளவு ஓடும் வெள்ளநீர்...வெறியாட்டம்

Update: 2024-10-15 05:15 GMT
  • சென்னையில் ஊர்ந்து செல்லும் பைக், கார்... சாலையில் முட்டி அளவு ஓடும் வெள்ளநீர்...வெறியாட்டம் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், புளியந்தோப்பு பகுதியில் ஜீவா சுரங்கப்பாதை அருகே நடைபெறும் மேம்பால பணிகளால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.. 
Tags:    

மேலும் செய்திகள்