சென்னையில் ஏற்படப்போகும் மாற்றம்..பேரவையில் அறிவித்த அமைச்சர்

Update: 2024-06-22 09:37 GMT

சென்னையில் ஏற்படப்போகும் மாற்றம்..பேரவையில் அறிவித்த அமைச்சர்

"சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தகவல்

"சென்னை மாநகரில் மொத்த மக்கள்தொகை 89 லட்சம். வார்டுகளின் எண்ணிக்கை 200"

"ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்றனர்"

சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன - கே.என்.நேரு

Tags:    

மேலும் செய்திகள்