#JUSTIN || ஆசிரியர்கள் போராட்ட வழக்கு - முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்

Update: 2024-03-11 07:10 GMT
  • #JUSTIN || ஆசிரியர்கள் போராட்ட வழக்கு - முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்
  • ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காண கோரிய வழக்கு முடித்துவைப்பு
  • வழக்கு முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
  • போராட்டத்தை வாபஸ் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்- அரசு தரப்பு விளக்கம்
  • அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Tags:    

மேலும் செய்திகள்