#BREAKING || "சகித்து கொள்ளவே முடியாது" - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"சகித்து கொள்ளவே முடியாது" - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்க 4 வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு