தொடங்கிய கந்த சஷ்டி விழா - கொட்டும் மழையில் வடபழனி முருகனிடம் மனமுருகி நின்ற பக்தர்கள்
தொடங்கிய கந்த சஷ்டி விழா - கொட்டும் மழையில் வடபழனி முருகனிடம் மனமுருகி நின்ற பக்தர்கள்
சென்னையில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்துச் சென்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மனமுருக முருகனை வழிபட்டனர்.