நேற்று எகிறிய தங்கம் இன்று அப்படியே தலைகீழ் சரிவு...விநாயகர் சதுர்த்தியில் குட் நியூஸ்

Update: 2024-09-07 07:26 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து ௩௪௦ ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 680 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து, 89 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து, 89 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்