நின்றுபோன மூச்சை மீண்டும் துடிக்கவிட்ட அதிசயம்! - மிரட்டி விட்ட பெண்ணின் தைரியம்
நின்றுபோன மூச்சை மீண்டும் துடிக்கவிட்ட அதிசயம்! - மிரட்டி விட்ட பெண்ணின் தைரியம்
மின்சாரம் தாக்கியவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என அறிந்திருந்ததால், தைரியமாக செயல்பட்டதாக, புழலில் பூசாரியை காப்பாற்றியதாக மங்களம் என்ற பெண் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினர் ராணுவத்தில் இருப்பதால், தைரியமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தன் மீதும் மின்சாரம் பாய்ந்ததாக கூறினார். மின்சாரம் தாக்கினால், கட்டை போன்ற மின்சாரம் கடத்தாத பொருளால் அடிக்க வேண்டும் என அறிந்திருந்ததால் துரிதமாக செயல்பட்டு பூசாரியை காப்பாற்ற உதவியதாக அவர் தெரிவித்தார்