ஆயுத பூஜை திருநாளையொட்டி, சென்னையைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில், தங்களது இருசக்கர வாகனங்கள், கார்கள், மினிவேன் மற்றும் லோடு வேன்களை நிறுத்தி வைத்து, மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.