சீசிங் ராஜா என்கவுன்ட்டர்- போட்டோக்களை ரிலீஸ் செய்த சென்னை போலீஸ் | Rowdy | Seizing Raja | Encounter

Update: 2024-09-23 13:00 GMT

சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் சேதமடைந்த கார் ஆகியவற்றின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். நீலாங்கரை பகுதியில், மண்ணுக்கு அடியில் துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா கூறியதை அடுத்து, அங்கு போலீசார் சென்றனர். அப்போது துப்பாக்கியை கொடுப்பதுபோல் ஆய்வாளரை நோக்கி சீசிங் ராஜா சுட்டபோது, கார் கண்ணாடி மீது குண்டு பாய்ந்தது. மற்றொரு குண்டு காரின் பக்கவாட்டில் பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டுத்துப்பாக்கி மற்றும் சேதமடைந்த காரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன....

Tags:    

மேலும் செய்திகள்