சென்னையில் போண்டா, வடை சாப்பிடுபவர்களை கதிகலங்க வைத்த செய்தி - கொஞ்சம் மிஸ் ஆனால் உயிரே போயிருக்கும்

Update: 2024-10-05 12:02 GMT

சென்னை வில்லிவாக்கத்தில் உணவகத்தில் வாங்கிச் சென்ற போண்டாவில் பிளேடு துண்டு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனையிட்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்