பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், எந்த நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.