சென்னையில் செப்டம்பரில் வந்த மே.. ஒரு தசாப்தத்துக்கு பின் மாறிய இயற்கை.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2024-09-16 08:24 GMT

இருப்பினும் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு சென்னையில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் இரவு நேரங்களில் லேசான மழை பொழிவு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்