#BREAKING || 6%... அபராதத்தை உயர்த்த முடிவு - சென்னை மக்களே தெரிஞ்சிக்கோங்க
சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயர்கிறது சொத்துவரி - மாமன்ற கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது/தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் தேதி சொத்து வரி உயர்த்தப்பட்டது/சென்னையில் கடந்த முறை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50%ல் இருந்து 150% வரை உயர்த்தப்பட்டது. இடம், கட்டடத்தின் அளவை பொறுத்து வரியில் மாற்றம் /இம்முறை சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 6% வரை சொத்து வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது////3/சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயர்கிறது சொத்துவரி